திங்கள், 5 செப்டம்பர், 2011

அரிமா வழிபாடு

அரிமா வழிபாடு

நான் அரிமா கூட்டங்களில் கலந்து கொண்டு விருந்து உண்கின்ற போது, என் அரிமா நண்பர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்ததையெண்ணியும், இனிமையாகக் காலங்கழிக்கவும் பாடவும் வேடிக்கைகளிலே பங்கு பெறவும் சிறந்த சிந்தனைகளை வழங்க்குகின்ற பெறியோர்களின் உரைகளைக் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது குறித்து, இறைவனுக்கு எண்ணற்ற நன்றியைத் திரிவித்துக் கொள்கிறேன்.

பார்வையற்றோர்க்கும் ஆதரவற்றோர்க்கும் உதவி செய்வது சிறந்த பணி உணர்கிறேன்.

அன்றாடப்பணிகளிலே நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது அவர்களை மறவாமல் நினைவில் நிறுத்துவோம்.

அவர்களுக்கு நாம் சிறப்பான சேவை செய்ய அருள் புரியுமாறு இறைவனை வேண்டுவோம்.

அப்பொழுது விடுதலையும் விவேகமும் நமது நாட்டின் பாதுகாப்பாக விளங்கும்

LIONS PRAYER

When I attend my Lions Club and break bread at the table I give a million thanks to God to know that I am able to meet there with my fellow men, relax and play and sing. To hear the speakers of the day, the fine thoughts that they bring. I realize that I have a part in caring for the blind, also the under privileged. Let’s keep them all in mind now, as we do our daily tasks. Pray God, we do them greatly, and then liberty and intelligence will be our Nation’s safety.

கருத்துகள் இல்லை: