வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

புத்தாடை சரசரக்க
புதுப்பெண் கலகலக்க
புத்தரிசி மணமணக்க
புதுப்பானை பளபளக்க
சொத்தான வயல்வெளியில்
முத்தாக விளைந்த நல்ல
செங்கரும்பும் தானியமும்
பொங்கலிடும் பொங்கல்
நல்வாழ்த்துகள்!!

கருத்துகள் இல்லை: