சனி, 11 செப்டம்பர், 2010

புதிய நிர்வாகிகள் 2010 - 2011

போர்ட்பிளேயர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வருகின்ற 12-9-2010 மாலை 6.00 மணிக்கு அரிமா.நாதன் அவர்கள் தலைமையில் போர்ட்பிளேயர் பேஐலண்ட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் புதிய பாதையை அறிவிக்கும் நிகழ்சியாக நடக்கவிருக்கிறது.

கருத்துகள் இல்லை: